தமிழ் கவிதைகள் - Kavithai.co.in
home முகப்பு favorite காதல் group நட்பு
---Advertisement---

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Happy Diwali Wishes In Tamil 2026

Kavithai Author Avatar
எழுதியவர்: RK RAHUL
தேதி: November 7, 2026 5:24 PM
பகிர:
---Advertisement---

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Happy Diwali Wishes In Tamil 2026

இனிய  தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தித்திக்கும் தீபாவளியை,
தித்திப்புடனே வரவேற்போம்!
திகட்டாமலே சுவைப்போம்!!
இனிய உறவுகளோடும்,
இனிய நண்பர்களோடும்!!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அன்பும், ஆரோக்கியமும்
அடைக்கலம் புகட்டும்,
அனைவரது,
இல்லத்திலும்!
உள்ளத்திலும்!!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இனி வெற்றி வரட்டும்!
தோல்விகள் யாவும்
விலகட்டும்!
நன்மைகள் யாவும்
பெருகட்டும்!!.

தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

இந்த இனிய நன்னாளில்
அனைவரும் இணைந்து
புத்தாடை அணிந்து,
பட்டாசு வெடித்து,
இனிப்பு செய்து
இறைவனுக்கு படைத்து
இனிதே பிரார்த்தனை செய்ய,
இன்பம் பெருக!
தீபாவளியே வருக வருக!!

தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

மின்னலை மண்ணில் இருந்து
வானுக்கு அனுப்பும்
வான வேடிக்கை,
கண்ணில் காணும்
காதல் வாடிக்கை!!.

தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Happy Diwali Wishes In Tamil 2026

தீபங்கள் மின்னும்,
நம் பாவங்கள்
கழியும்,
புது பட்டாசு மேளங்கள்
காதில் கேட்கும்,
புது உத்வேகம் பிறக்கும்
இந்த தீப திருநாளில்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

இந்நன்னாளில்
சொந்தங்கள் கூடும்,
புது பந்தங்கள் தேடும்!,
இனிப்பு பண்டங்கள்
கை மாறும்!
கவலை எல்லாம் தொலையும்,.
இன்பம் மட்டுமே விளையும்!!.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

வழி எங்கும்
ஒளி வெள்ளம்!
மனம் எல்லாம்
மகிழ்ச்சி!
முழு தினமே
கொண்டாட்டம்!
இனிய தீபாவளி திருநாளில்!!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Happy Diwali Wishes In Tamil 2026

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Happy Diwali Wishes In Tamil 2026

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபங்கள் வரவேற்கும்,
திருவிழா கோலம்
காணும்,
ஊரும்,உறவும்!
வீடும்,நாடும்!!.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அசுரனை வதம் செய்து,
தீமையை வேர் அறுத்து,
நன்மையை பெருக செய்து,
நலம் தந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

தீபாவளி பண்டிகை
பாட்டாசுகளின்
சத்தமும்,
பலகாரங்களின்
சுவையும்,
நாடேல்லாம் கொண்டாடும்
உற்சாக வெள்ளத்தில்
மனம் திளைக்கும்!.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

புது திருமணம் ஆகி,
தல தீபாவளி கொண்டாடும்
புது தம்பதியருக்கு தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

சென்ற தீபாவளி இல்லாமல்,
இந்த தீபாவளிக்கு காத்திருந்த நல்ல உள்ளங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

மச்சான் இந்த தீபாவளி மட்டும் இல்ல, எந்த தீபாவளி வந்தாலும் நம்ம ஒன்னா சேர்ந்து கொண்டாடுவோம்!
என்று சொல்லும் உருத்தான நட்புக்கு அன்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

பங்காளி இந்த தீபாவளி தான் கடைசி குடி என்று போன தீபாவளி சொன்ன பங்காளிக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Happy Diwali Wishes In Tamil 2026

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Happy Diwali Wishes In Tamil 2026

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

தீபாவளி அன்று கூட தீயாய் வேலை செய்யும் உழைப்பாளர் அனைவருக்கும் ஆரோக்கியமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

இந்த தீபாவளியாவது அப்பா வீட்டிற்கு வருவாரா என எதிர்பார்த்து காத்திருக்கும் பாசமான மகளுக்கும், மகனுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

வெளிநாட்டில் இருந்து கொண்டு வெற்று தீபாவளி கொண்டாடும்
வெள்ளை உள்ளங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Happy Diwali Wishes In Tamil 2026

ராக்கெட்யை பக்கத்து வீட்டை நோக்கி குறி வைக்க காத்திருக்கும் சிறுவர்களுக்கு சிறப்பான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

எதிர்த்த வீட்டை விட நம்ம வீட்டில் வெடி சத்தமும், வெடி பேப்பர்களும் அதிகமாக இருக்க வேண்டும் என்று போட்டி போட்டு வெடிக்கும் வெடி பிரியர்களுக்கு சத்தமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

சரம் சரமாய் வெடி வாங்கியும் வெடிக்காமலே வேடிக்கை பார்க்கும்
அமைதிப்படைக்கு அமைதியான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Happy Diwali Wishes In Tamil 2026

இந்த தீபாவளி ஊருக்கு போறோம் டா என நினைத்து கொண்டே நாளு தீபாவளி கடந்த நல்ல உள்ளங்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

ஆபத்து வரும் என்றே தெரிந்தும்
ஆக்சிலேட்டரை அதிகமாக முறுக்கி கொண்டு காத்திருக்கும் பைக் பிரியர்களுக்கு வேகமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

எப்படிடா இந்த தீபாவளி செலவுகளை சமாளிப்பது என்று சிந்தித்து கொண்டே, கடன் வாங்க சுற்றி திரியும் ஏழைகளுக்கு எளிமையான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

இந்த தீபாவளியாவது போனஸ் போடுவாங்களா என எதிர்நோக்கி இருக்கும் போது, ஏமாற்றத்தை மீண்டும் ஒரு முறை பரிசாக அளித்த
பிச்சைக்கார முதலாளிகளுக்கு
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

மீதமுள்ள வெடியை கார்த்திகைக்கு வெடிக்கலாம் என தீர்மானம் செய்து பதுக்கி வைக்கும் பங்காளிகளுக்கு பாசமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Happy Diwali Wishes In Tamil 2026

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Happy Diwali Wishes In Tamil 2026

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

குடும்பங்கள் கொண்டாடும்
கோலாகாலமான பண்டிகை,
ஒளி சிந்தும் பூத்திரியில்
புன்னகையும் சேர்ந்து பூக்கும்!
வீட்டின் வாசல் நிறையும்!
புது வசந்தம் இல்லங்களில் பிறக்கும்!
பூவுலகமே பூரிக்கும்
தித்திக்கும் தீபாவளியில்!!

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

சொந்தங்கள் ஒன்று கூடும்,
சோகங்கள் விலகி ஓடும்,
சுகங்கள் கூடி வாழும்
சுபிட்சம் நிறைந்த
தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

அறுசுவை உணவுகளை
அற்புதமாக சமைத்து,
அழகாக பரிமாறும்,
அன்பான குடும்ப பெண்களுக்கு இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

தீபாவளி மட்டும் இன்றி
எந்த பண்டிகை வந்தாலும் ஓயாமல்
வீட்டில் சக்கரமாக சுற்றி வரும்,
சர்க்கரை பெண்களுக்கு தித்திக்கும்
தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

இனிய தீபாவளி பண்டிகை நல்வாழ்த்துக்கள்

அனைவரும் ஒற்றுமையாக,
இருந்து வேற்றுமை இல்லாமல்
சமத்துவமாக கொண்டாடும்
சமுதாய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

அன்னை அவள்,

அதிரசம் செய்து,
சுழியம் சுட்டு,
முகம் சுழிக்காமல்
முறுக்கு சுட்டு,

மிருதுவான ரவா லட்டு,
சுவை மிகுந்த தேங்காய் பாறை,
தேன் சுவை தரும் ரசகுல்லா
செய்து இறைவனுக்கு படையல்
வைத்து பரிமாறும் கணம்
பூலோகத்தில் ஒரு சொர்க்கம்.

தித்திக்கும் தீபாவளி திருநாள் அன்று!

தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள்

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் Happy Diwali Wishes In Tamil 2026

பூத்திரி மத்தாப்பு,
ஒன்றை கையில் எடுத்து,
சரம் சரமாய்
பட்டாசு வெடித்து,
சங்கு சக்கரத்தை
சுழல விட்டு,
சாலையில்
வான வெடி வைத்து,
வேடிக்கை காட்டும்,
வெற்றிகரமான தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

அனைவரும்
அன்புடனும்,
ஆற்றலுடனும்,

ஆரோக்கியமாகவும்,
பாசமாகவும்,
பாதுகாப்பாகவும்,

தீபாவளி பண்டிகை கொண்டாடி மகிழ மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.

நல்ல எண்ணமே ஜெயம்!

நலம் அன்புடன்

ஆர்.கே.ராகுல்

விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கவிதைகள் | Vinayagar Chaturthi Wishes in Tamil

•தீபாவளி வாழ்த்துக்கள்

•Diwali Wishes in Tamil

•Happy Diwali Wishes

•தீபாவளி கவிதைகள்

•Diwali Festival

•Diwali Quotes in Tamil

•தமிழ் தீபாவளி கவிதைகள்