பிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil
1
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இரத்தத்தில் பிறந்த
சொந்தத்திற்கு,
இதய பூர்வமான வாழ்த்துக்கள்,
இன்பம் மிகுந்த,
நாளை எண்ணி
இனிதே கொண்டாட வாழ்த்துக்கள்.ஆயுளை ஆரம்பித்த நாளுக்கு,
இப்பூவுலகில் இடமளித்த இறைவனுக்கு,
இன்று நன்றி கூறி கொண்டாடும் இனிய
பிறந்தநாள் வாழ்த்துக்கள்.முதல் நாள் பிறந்த போது,
பார்த்த தாயை நினைத்து
ஆயுள் முழுதும்
அவளை அழாமல் பார்த்து கொள்ளும்
அழகு பிள்ளைகளுக்கு
அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.பிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil
காதலிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்👸
🩷 எல்லாரும் என்னை கடந்து செல்லும் வேளையில்..
🩵அவள் மட்டும் என்னை கவர்ந்து நின்றாள்.😍
🖤 யாரையும் என் வாழ்வில் தேடி செல்ல விரும்பவில்லை..
💜தேவதையே நீ என் அருகில் என்பதால்..💍
🤍என் அம்மாவை விட வேறு எந்த பெண்ணை👸 பிடிக்கும் என்ற சந்தேகம் எனக்கு..😌
🧡நீ வந்த பிறகு சந்தேகம் தீர்ந்தது எனக்கு.. 🤪
💚 உணர்வுகள் வலிமையானவை என உன்னிடம் பழகிய பின்பே உணர்ந்தேன்..😘
💝வந்து செல்பவர்கள் மத்தியில் கிடைத்த வரமடி 💎நீ🫵 எனக்கு..💯😘❤️
💞 விட்டு செல்லவும் விரும்பவில்லை.. 🎈
💕 விட்டுக் கொடுக்கவும் விரும்பவில்லை..
இறுகப்பற்றுகிறேன்❤🩹 இறுதி வரை என்னுடன் வருவாய் என்ற நம்பிக்கையில்… 👫
🪄🎈🎁இன்று பிறந்தநாள் காணும்😍 என் தேவதை நீண்ட ஆயுளும்💯 நிறைய செல்வமும்💸 பெற்று எந்த வித நோய் நொடி இல்லாமல் 🤞 இன்று போல் என்றும் மகிழ்ச்சியாக🤩 வாழ 🥳 எல்லாம்🛐 வல்ல இறைவனை🕉️☪️✝️ வேண்டுகிறேன்.. ✨🙇♂️
பிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil

நண்பனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
அன்பான மனமும்,
அறிவான செயலும்,
ஆண்டவனின் அருளும்,
கொண்ட நண்பனுக்கு
ஆசை ஆசையாய்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.உயிர் நண்பனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
வாழ்க்கையில்🫵 ஒரு☝️ சில😍 தருணங்களை🤩 மறக்கவும்🥳 முடியாது.. ஒரு சில நண்பர்களை😘 இழக்கவும்🥺 கூடாது…🤞 என் உயிரில் கலந்த நட்பான ஆருயிர்💕 நண்பன்😘 இன்று பிறந்தநாள் காணும்🤩 நன்னாளில்🥳 நீண்ட ஆயுளும் 💯நிறைய செல்வமும்💸 பெற்று🌾💚🌾 எல்லா வளமும்💎 நலமும்❤️ பெற்று பெரு வாழ்வு💥🥳💥 வாழ எல்லாம் வல்ல🛐 இறைவனை🕉️ வேண்டுகிறேன்🙏
உண்மையான நண்பனுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
இவ்வுலகில் 🌏எங்கு☝️ சென்றாலும்✈️ இது போல் ஒரு நட்பு😘🥳💕 கிடைப்பது🥳 அரிது.. 💯என்னை❤️ பொறுத்த🫵 வரை🙏 பொன்🧽 பொருள்💸 சேர்ப்பது💕 அல்ல🤞 வாழ்க்கை… 💯நல்ல🫵 உன்னதமான 🙏 உண்மையான🙏 நண்பர்களை 🫰சேர்ப்பது🫠 தான்🫳🫴 வாழ்க்கை..💕 தொடரும்..🚸என் 👑நட்பு😘 இருக்கும் வரை அல்ல‼️ இறக்கும்💔 வரை❤🔥 என் உண்மையான நண்பனுக்கு உளமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil
மனைவிக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்
என் வாழ்க்கை துணையே,
நீ வாழ்நாள் முழுதும் ஆரோக்கியமாகவும்
மகிழ்ச்சியாகவும்,
வாழ இறைவனை வேண்டுகிறேன்.என் வாழ்வில் பங்கெடுத்து,
நம் குடும்பத்தை வளர்த்து,
வாழும் உனக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.ஓர் உயிராய் இருந்த என்னில்
ஈர் உயிராய் கலந்தவளே,
உயிரில் கலந்த உனக்கு உயிருக்கு உயிரான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.உனை உயிரென காப்பேன் உறவே,
நான் இறக்கும் வரை நமக்கு என்றும் இல்லை பிரிவே! என்னவளுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.பெற்றவரை விட்டு உற்றவனை தேடி வந்தாயே, மற்றவரை போல் நான் இல்லாமல் உற்ற துணையாய் ஆயுள் முழுதும் இருப்பேன் உறவே, வாழ்க வளமுடன், இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
உன்னால் தானே வாழ்கிறது,
நம் குடும்பம், வளர்கிறது நம் வாழ்வு, உனை விட எதுவும் பெரிது உண்டோ?
என் அன்பே! அன்பான கணவனின் பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil
முதல் எழும் உயிரே, கடைசியாய் தூங்கும் உறவே,
உன்னுடன் மட்டும் தான் என் வாழ்க்கை,உனக்காக மட்டும் தான் என் வாழ்க்கை, அன்பே! இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.உனை கரம் பிடித்த நாள் முதல்,
வரம் கிடைத்தது போல் ஓர் உணர்வு,
தரம் பார்த்து தான் கொடுத்திருக்கிறான் இறைவன்,
எனக்கு சம்சாரமாக உன்னை!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.மனைவியாக நீ வந்து,
எப்பொழுதும் உறுதுணையாக இருந்து
எனை ஆசீர்வதிக்கிறாய்!
இறைவியே!
என் இன்பமே நீயடி!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.மருமகளாக நீ வந்த பின்பு
மகள் இல்லாத என் அம்மாவின்
குறை தீர்த்தாய்,
உன் மீதி வாழ்வின்
புண்ணியம் சேர்த்தாய்,
என் பொக்கிஷமே!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தாரமே, நீ வந்த பின்பே மறைந்தது,
என் பாரமே, உன் வாழ்வையே எனக்காக அர்பணித்தாய்,
ஆருயிரே! அன்பான பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தனிமை வாழ்வின் தாகத்தை தனித்தவளே,
என்னுடன் வந்து இன்பம் சேர்த்தவளே
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.தாலி கட்டிய பின்பே,
உன் விரல் பிடித்தேன்,
என் விரதம் கலைத்தேன்!
என் வாழ்வே உன்னுடனே,
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.
பிறந்தநாள் வாழ்த்துகள் | Happy Birthday Wishes In Tamil
எல்லாரும் என்னை விட்டு செல்லும் வேளையில், என் கரம் தொட்டு நான் இருக்கிறேன் என்றாயே,
இனியவளே! இந்த ஜென்மத்திற்கு
இது போதுமடி எனக்கு!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.என் தாயிடம் கிடைத்த அன்பை
உன்னிடம் உணர்ந்தேன்
உயிரே, மீதி வாழ்வின்,
சொந்தமாய் நீ எனக்கு!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.உன்னோடு ஒரு ஜென்மம் வாழ்ந்தாலே, ஏழு ஜென்மம் ஈடாகுமே
என்னுயிரே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.நீ வந்ததால் தானே,
புது வசந்தம் வந்ததே
வாழ்வில்!,
புது நம்பிக்கை பிறந்ததே,
நம் குடும்பத்தில்,
உன்னால்!
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.நீ ஏற்றிய குத்து விளக்கு ஒளியில்,
பிரகாசிக்கிறது என் குடும்பம்!
அன்பு மனைவியே இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.சமையல் அறையிலே உன் உலகம் உலன்று விட கூடாது என்பதில் தெளிவாய் இருக்கிறேன்!..
ருசியான சமையல் மாஸ்டர் க்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.வீட்டையே கோவிலாக மாற்றும்
வல்லமை மனைவியாக உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது,
இதயம் கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்.நல்ல எண்ணமே ஜெயம்!
நலம் அன்புடன்
ஆர்.கே.ராகுல்
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் | Happy Diwali Wishes In Tamil 2026
















